➦ தட்டெழுத்து - ஆங்கிலம், தமிழ் மற்றும் ஹிந்தி (Junior, Senior & High Speed Grade)
➦ சுருக்கெழுத்து - ஆங்கிலம் மற்றும் தமிழ் (Junior, & Senior Grade Minimum 10th Pass)
➦ அரசு கணினி தேர்வு - COA (Computer on Office Automation)
➦ 6 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் (T/W English /Tamil pre – Junior Grade) தேர்விற்கு செல்லலாம்.
➦ 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் (T/W English / Tamil Junior Grade) தேர்விற்கு செல்லலாம்
➦ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் (T/W English /Tamil Junior/senior Grade) தேர்விற்கு செல்லலாம்.
➦ COA (Computer on office Automation) – (Minimum Qualification T/W English / Tamil Junior Grade)